KaniBlog
Tuesday, May 6, 2008
நதியின் கண்ணீர
வானத்தின்
கண்ணீராம்
மழை
நீர்
பூமிதனை
நனைக்கையில்
நதிகள்
உருவெடுக்கும்
!!-
அது
பாம்பினைப்போல்
வளைந்து
வளைந்து
ஊர்களிடையே
ஓடும்போது
மக்கள்
நதி
நீர்
சண்டையால்
பிளவுபட்டு
நிற்கையிலே
நதி
நீர்
கண்ணீர்
வடிக்கின்றது
அதனால்
தான்
கடல்
நீர்
உப்பு
கரிக்கின்றதோ
?
?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment