KaniBlog
Sunday, August 17, 2008
சில ஆசைகள்
ஒயிலாட்டம்
,
தப்பாட்டம்
,
கரகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அண்மைக்காலத்தில் எனை வாட்டுகின்றது
அது போன்றே
,
சிலம்பாட்டமும் கற்றுக்கொள்ள அவா!!
இதனை கற்றுக்கொள்ளும் இடங்கள் பற்றியே தகவல்கள் தெரிந்தால் தயவுகூர்ந்து உதவவும்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment