KaniBlog
Sunday, August 3, 2008
கற்றுக்கொள்
கண்ணில் காணும் மனிதனை நேசிக்க
கற்றுக்கொள்!! - பின்
கண்காண கடவுளை
நேசிக்கலாம்
அருகில் வாழும் மனிதனை மதித்திட
கற்றுக்கொள்!!-பின்
இல்லா
கடவுளை பற்றியே சிந்தித்திடலாம்
ஆசாமியை ஆதரிக்க கற்றுக்கொள்-பின்
நீ
வணங்கிடும் கல் சாமியை ஆராதிக்கலாம்!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment