KaniBlog
Sunday, August 3, 2008
நம் காதல் உணர்வு !!
உன்னோடு நான் கழித்த காலங்கள்
கனப்பொழுதும் கண்ணில் இருந்து
கலையவில்லை - ஆனால்
கனவாய் நீ மட்டும்
கலைந்து போனது ஏனோ
?
எனை கரைத்து போனதும் ஏனோ
?–
காலத்தால்
நாம் கரைந்தாலும் காலத்தால்
கலைக்க முடியா கலை ஓவியமாம்
நம் காதல் உணர்வு !!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment