Saturday, August 10, 2013

ஓணம் !!



தமிழ்ப் பயிர் 
காக்க மறுக்கும் 
முன்னாள் தமிழனின்
மானம் மறைக்க
துணி நெய்கின்றான்
குமரித்தமிழன்!!

மாவலி சக்கரவர்த்தியின்
வருகை ஓணமாம்!! 
வாமனனாய் வஞ்சிக்கின்றது;
தமிழ் ஆலத்தின் 
விழுதுகள் என்பதை
மறந்த சேர விழுதுகள்!!

No comments: