படித்ததில் பிடித்தது
நேற்று அறிஞர் அண்ணாவின் நீதிபதி வக்கீலாகிறார் மற்றும் மேலதிகாரி என்ற
சிறுகதைகளைப் படித்தேன் ... அண்ணாவின் எழுத்தாற்றலை நான் சொல்ல
வேண்டியதில்லை .. அழகான நடை... அதைவிட ஆழமான கருத்துகள். முடிந்தால்
தோழர்கள் படிக்கவும். குறிப்பாக மேலதிகாரி என்ற சிறுகதை இன்றைக்கும்
பார்ப்பன புத்தியோடு பொருந்தும்.
நேற்று அறிஞர் அண்ணாவின் நீதிபதி வக்கீலாகிறார் மற்றும் மேலதிகாரி என்ற சிறுகதைகளைப் படித்தேன் ... அண்ணாவின் எழுத்தாற்றலை நான் சொல்ல வேண்டியதில்லை .. அழகான நடை... அதைவிட ஆழமான கருத்துகள். முடிந்தால் தோழர்கள் படிக்கவும். குறிப்பாக மேலதிகாரி என்ற சிறுகதை இன்றைக்கும் பார்ப்பன புத்தியோடு பொருந்தும்.
No comments:
Post a Comment