Monday, February 26, 2007

தந்தை பெரியார் பற்றி பாவேந்தர் பாரதிதாசன்...

தந்தை பெரியார் பற்றி பாவேந்தர் பாரதிதாசன்...

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர் தான் பெரியார்!!

No comments: