Monday, February 26, 2007

அண்மையில் ரசித்த கவிதை....

தமிழ்நாடு - தனிநாடு
அண்மையில் ரசித்த கவிதை....

"காவேரி பிரச்சினைதமிழக எல்லையைகர்னாடகம் மூடியது;

பெரியாறு பிரச்சினை-சேலம் கோட்டம் பிரச்சனைதமிழக எல்லையைகேரளம் மூடியது;

பாலாறு பிரச்சினைதமிழக எல்லையைஆந்திராமூடியது;

தமிழ்நாடுதனிநாடானது"

No comments: