Sunday, March 25, 2007

எதிர்பார்ப்பு!!

மின்னலைப் போன்ற சிரிப்பு!
கொடியைப் போன்ற இடை!
முத்துப் போன்ற பற்கள்!
மீன் போன்ற விழி!
மான் போன்ற துள்ளல்!
பளிங்கு போன்ற கன்னங்கள்!
குயில் போன்ற குரல்!
இறகு போன்ற மென்மை!-
அட!!
எத்துனை வர்ணிப்புகள் பெண்னைப் பற்றி
அழகு பதுமையாய் பெண்னை பார்ப்பதை விடுத்து
உணர்வுள்ள சக மனுஷியாய் , தோழியாய் பார்க்கட்டும்
இந்த சமுகம்!!??
நிறைவேறுமா இந்த எதிர்பார்ப்பு!!

3 comments:

Hephzi said...

hi this is beautiful...wonderfully written... wish the society realises its shortcomings!..
thought-provoking writing...keep it up!!!

KaniBlog said...

thank u :-)

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உங்களைப் போன்ற பெண் கவிஞர்கள் பெறுகினால் அதற்கு வாஇப்புள்ளது.