பாதை மாறாமலேகப்பலினை கரைசேர்த்திடும்கலங்கரை விளக்குபாதை அது மாறினும்வழிகாட்டியேவாழ்வினை உய்வித்திடும்நட்பின் விளக்கு- அதுஅன்பின் விலங்கு -அதனைஅனுப்பொழுதும் விலக்காமல் விளங்கு!!- பின்வாழ்வின் உன்னதம் விலங்கிடும்!!துன்பமும் விலகிடும்!!
Post a Comment
No comments:
Post a Comment