Saturday, December 15, 2007

சேர்ந்திட தவித்தேன் உனையே !!

தேடினேன் உனையே
மயக்கினாய் எனையே
சேர்ந்திட தவித்தேன் உனையே
பிரிவால் துவளவிட்டாய் எனையே
கண்ணுக்குள் வைத்தேன் உனையே
காத்திட வேண்டும் எனையே
மடியில் தாலாட்டிடனும் உனையே
தாயாய் மாற்றிடனும் எனையே
செல்லமாய் திட்டிடனும் உனையே
எப்போதும் கொஞ்சிடனும் எனையே
புரிந்து கொள்வேன் உனையே
பிரிந்து செல்லாதே எனையே
எப்போதும் பிரியேன் உனையே
விரைவில் சேர்ந்திடு எனையே
என்னுள் தேடினேன் எனையே
என்னுள் கண்டேன் உனையே
தேடினேன் உனையே
மயக்கினாய் எனையே
சேர்ந்திட தவித்தேன் உனையே !!

No comments: