Saturday, December 15, 2007

என் அன்பு தோழியே ,

உன் இமைகளால்
ஈர்க்க பட்டேன் ,
உன் விரல்களால்
விலங்கிட பட்டேன்,
உன இதழ்களால்
இதயம் நொறுக்க பட்டேன்,
உன் சுவசத்தால்
சேர்த்தனணக்க பட்டேன்,
உன் எண்ணங்களால்
ஏரியூட்ட பட்டேன்,
உன் உணர்ச்சிகளால்
ஊக்கமளிக்க பட்டேன்,
உன் வாசத்தால்
விளையாட பட்டேன்,
உன் வியர்வைகளால்
வீணடிக்க பட்டேன்,
உன் வார்த்தைகளால்
வாக்கியமாக பட்டேன்..........
உன் விழிதனில்
கூர்மையடி
இருந்தும் அதனில்
பாசமடி
உன் இதழில் ஈரமடி
இருந்தும் அதனில்
ஒரு தாகமடி
உன் புருவம்
தனில் போதையடி
இருந்தும் அதுதான்
என் பாதையடி
உன் மூக்கழகு
முன்னின்றது
உன் காதழகு
காற்றோடு வந்தது
உன் கழுத்தழகு
கலக்கம் தந்தது .........
அன்பே உனை
வர்ணிக்கவில்லை ....
உனை பற்றிய
என் சிந்தனை ............
என்றும் உனக்காகவே நான்....

beautiful poem.... By My friend................

No comments: