Thursday, February 28, 2008

குப்பைத்தொட்டியும் மனிதர்களும்!!

குப்பைகளுக்கு மட்டுமா?- சில நேரங்களில்
மொட்டுகளுக்கும் தற்காலிக கருவறை
மனிதர்களில் இல்லா ஒற்றுமை
குப்பைத்தொட்டியில் உள்ள குப்பைகளிடம்!!
சிலருக்கு காகித வங்கியாய்,
சிலருக்கு உணவு விடுதியாய்,
சிலருக்கு தங்கிடும் இல்லமாய்!!

No comments: