நொ(ண்)டிகள்!!
கண்ணில் இருக்கும் என் இனியவனே-நீ
கண் முன் வரும் நாள் வரை
கடினம் தான் என் நொ(ண்)டிகள்!!
பசியின் கொடுமை!!
வயிற்றுப் பசை குறைந்தால்
தெரியும் இக்கொடுமை!!
நித்திரையின் இரகசியம்
நித்திரையே நீ கலையதே
நீ வரும் காரணத்தால் தான்
என் பசிக்கு திரை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment