Sunday, August 17, 2008

சில ஆசைகள்

ஒயிலாட்டம்,தப்பாட்டம்,கரகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அண்மைக்காலத்தில் எனை வாட்டுகின்றது

அது போன்றே , சிலம்பாட்டமும் கற்றுக்கொள்ள அவா!!

இதனை கற்றுக்கொள்ளும் இடங்கள் பற்றியே தகவல்கள் தெரிந்தால் தயவுகூர்ந்து உதவவும்!

No comments: