Sunday, August 3, 2008

முரண்பாடு

ஐவருக்கும் தேவி
எப்படி அழியா
பத்தினியாய் இருக்க
முடியும்?

No comments: