Sunday, August 3, 2008

கற்றுக்கொள்

கண்ணில் காணும் மனிதனை நேசிக்க
கற்றுக்கொள்!! - பின்
கண்காண கடவுளை நேசிக்கலாம்
அருகில் வாழும் மனிதனை மதித்திட
கற்றுக்கொள்!!-பின்
இல்லா கடவுளை பற்றியே சிந்தித்திடலாம்
ஆசாமியை ஆதரிக்க கற்றுக்கொள்-பின்
நீ வணங்கிடும் கல் சாமியை ஆராதிக்கலாம்!!

No comments: