Sunday, August 3, 2008

காதல் மணியே!!

கண்மணியே என் சுடர்மணியே
கண்ணாய் எனைக்காத்திடும் என் மரகதமணியே
கண்டிப்புடன் என் தாயாய் இருந்திடும்
என் மாணிக்க மணியே
முத்தாய் சிரித்திடும் என் முத்து மணியே
எழில உருவம் கொண்ட என் எழில்மணியே
என் வாழ்வில்சரிபங்காய் இணைந்திட்ட என் வாழ்விணையே
மணிமணியாய் அன்பின் சின்னமாம் மழலை மணிகள்
நாமும் பெற்று அழியா மகிழ்வுடனே
என்றும் அகிலத்தில் வாழ்ந்திடலாம் என் கனகமணியே,
என் காதல் மணியே!!

No comments: