வாழ்க்கையின் வேகத்தில் அரியாய் இரு
மனதினை அரி போல் வைத்திடாதே-பின்
அரியின் இழி நிலை அடைவாய்
அரி போன்று வாழ்ந்திடு
அரியாய் அன்பினைப் பொழிந்திடு
அரி நெஞ்சுரம் கொண்டு -என்றுமே
வாழ்வில் அரி பெற்றிடு !!
அரி என்றால் குதிரை , குரங்கு, பன்றி , மலை , மழை, வலிமை , வெற்றி என்றும் பொருள்கள் உண்டு ... அதனை முறை படுத்தி எழுதியது...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment