கண்ணின் கருமணியில்
அவனின் ஒளிப்படத்தினை
ஒளித்து வைத்திருந்தேன்
எனினும் என் படபடக்கும்
இமைகள் அவனை
கானும்போதெல்லாம்
அதனை காட்டிக் கொடுத்துவிடுகின்றன!!…
Post a Comment
No comments:
Post a Comment