Sunday, August 3, 2008

பகன்றிடுவாயா?

அழகான மலரே
மலரின் மேல் வீற்றிருக்கும்
இதமான பனித்துளியே
பனித்துளியின் வாசமே
வாசத்தின் மூலமாய்
என் சுவாசத்தில்
அவன் அழியாமல்
கலந்திருக்கும் தன்மையை
இதமாய் என் தலைவன்
தனிமையில் இருக்கையில்
பகன்றிடுவாயா?

No comments: