Sunday, August 3, 2008

நாத்திகன்

நாத்திகன் - இது பெரும்பாலும் ஆண் பாலினை மட்டுமே குறிக்கின்றது.

ஏன் ஒரு பெண் நாத்திகச் சிந்தனை உடையவராக் எக்காலத்திலும் ஆக முடியாதா?

ஏன் அதற்கு பெண் பால் இல்லை?

நாத்திகத்திற்கு பெண் பால் தெரிந்தவர்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்... எனக்கு தெரிந்த வரை இல்லை என்றே நினைக்கின்றேன்!!

No comments: