Sunday, August 3, 2008

மூவேந்தரின் புதல்வி!!

பாண்டிய நாட்டின் பண்பினைப்
பெற்ற கண்கள் அவளிடம் கண்டேன்!!
பக்குவமாய் சேர நாட்டினை தூது அனுப்பினேன்
அவளின் நெஞ்சந்தனை துளைத்திடவே!!
சோழ பரம்பரையாம் அவள் குணம்!!
தூது விட்ட சேர நாடு சீரி வந்தே செப்பியது
என்னிடம்!!

No comments: