உன்னோடு நான் கழித்த காலங்கள்
கனப்பொழுதும் கண்ணில் இருந்து
கலையவில்லை - ஆனால்
கனவாய் நீ மட்டும்
கலைந்து போனது ஏனோ?
எனை கரைத்து போனதும் ஏனோ?– காலத்தால்
நாம் கரைந்தாலும் காலத்தால்
கலைக்க முடியா கலை ஓவியமாம்
நம் காதல் உணர்வு !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment