Sunday, August 3, 2008

நிறைந்திருப்பதால்

அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்திருப்பதால்
கடவுள் எனின்...
கரப்பான்பூச்சிகளும் கடவுளா?

No comments: