Sunday, August 3, 2008

கல்வ

செல்வத்தின் அருமையை உணர்ந்திடு
செல்வத்தின் அறுமையை தெரிந்திடு
கல்வியின் அருமையை உணர்ந்திடு
கற்றலின் அழகினை உணர்ந்திடு
கற்றலே அலப்பு நீக்கி
ஆள் போன்று வாழ்வதை தகர்த்து
ஆல் போல் மனவலிமை தந்திடும் !!

அருமை என்றால் - பெருமை என்றும் பொருள் உண்டு
அறுமை என்றால் நிலையின்மை என்றும் பொருள் உண்டு
ஆள் என்றால் அடிமை என்றும் பொருள் உண்டு
ஆல் என்றால் ஆலமரம் என்றும் பொருள் உண்டு
அலப்பு என்றால் மனக்குழப்பம் என்றும் பொருள் உண்டு

No comments: